16 ஆண்டுகளுக்கு முன் 5,000 டொலர்களுக்கு ஓவியம் ஒன்றை வாங்கிய தம்பதி... சமீபத்தில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் செய்தி

Canada
By Balamanuvelan Sep 01, 2021 09:32 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

ஒரு கனேடிய தம்பதியர், 2005ஆம் ஆண்டு ஓவியம் ஒன்றை 5,000 டொலர்களுக்கு வாங்கியுள்ளார்கள்.

அந்த ஓவியம் Maud Lewis என்ற Nova Scotiaவைச் சேர்ந்த பிரபல ஓவியரால் வரையப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் கலை ஆர்வலர்களான அந்த தம்பதியர் அதை வாங்கியிருக்கிறார்கள்.

தாங்களும் Nova Scotiaவில் வளர்ந்தவர்கள் என்பதால், John மற்றும் Sue Corbett என்னும் அந்த தம்பதியர் அந்த ஓவியத்தை பொக்கிஷம்போல் பாதுகாத்து வந்துள்ளார்கள்.

ஆண்டுகள் கடந்து செல்லும்போது கலைப்பொருட்களின் மதிப்பும் அதிகமாகும். ஆகவே, ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது தங்கள் ஓவியத்தின் மதிப்பு என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக அந்த ஓவியத்தை Halifaxஇலுள்ள Zwicker's Art Galleryயைச் சேர்ந்த Ian Muncaster என்பவரிடம் கொண்டு சென்றுள்ளார்கள்.

16 ஆண்டுகளுக்கு முன் 5,000 டொலர்களுக்கு ஓவியம் ஒன்றை வாங்கிய தம்பதி... சமீபத்தில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் செய்தி | Couple Learns Cherished Maud Lewis Painting

ஆனால், அவர் அந்த ஓவியத்தை பரிசோதித்துவிட்டுக் கூறிய விடயம் தம்பதியரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஆம், அந்த ஓவியம் ஒரு போலி ஓவியம். அது Maud Lewis வரைந்த ஓவியம் அல்ல.

தங்கள் ஓவியத்தின் மதிப்பு அதிகமாகும் என எதிர்பார்த்து வந்த தம்பதியர், அதை வாங்கிய விலையை விட அது மதிப்புக் குறைந்தது, சொல்லப்போனால் மதிப்பே இல்லாதது என தெரியவந்ததையடுத்து அதிர்ந்துபோயிருக்கிறார்கள்! 

16 ஆண்டுகளுக்கு முன் 5,000 டொலர்களுக்கு ஓவியம் ஒன்றை வாங்கிய தம்பதி... சமீபத்தில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் செய்தி | Couple Learns Cherished Maud Lewis Painting

16 ஆண்டுகளுக்கு முன் 5,000 டொலர்களுக்கு ஓவியம் ஒன்றை வாங்கிய தம்பதி... சமீபத்தில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் செய்தி | Couple Learns Cherished Maud Lewis Painting

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US