ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது பங்களாதேஷில் அடக்கு முறை

Donald Trump United States of America Bangladesh
By Sahana Nov 10, 2024 08:02 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் மீது பங்களாதேஷில் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை மேற்கொண்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான வன்முறையை கண்டித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த எதிர்ப்பு நடவடிக்கை வந்துள்ளது.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது பங்களாதேஷில் அடக்கு முறை | Crackdown On Trump Supporters In Bangladesh

அறிக்கைகளின்படி, வெள்ளிக்கிழமை (08) மாலை டாக்கா மற்றும் பிற நகரங்களில் அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்பின் உறுதியான வெற்றியைக் கொண்டாட கூடியிருந்த பல குழுக்களுக்கு எதிராக பங்களாதேஷ் படையினரால் இந்த அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டது.

ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளையும் பொலிஸார் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர், பங்களாதேஷ் இராணுவமும் காவல்துறையும் நள்ளிரவு சோதனைகளை நடத்தி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு பகிரங்கமாக ஆதரவளித்ததற்காக பல நபர்களை கைது செய்தனர்.

இவர்களில் எந்த அரசியல் கட்சி சார்பற்றவர்களும், சாதாரண குடிமக்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US