பிரான்ஸில் ஒரு மில்லியன் யூரோக்களை வென்ற ஐந்து நண்பர்கள்

Lottery France
By Sulokshi Mar 07, 2026 12:36 PM GMT
Report

  பிரான்ஸில் Finistère பகுதியில் வசிக்கும் ஐந்து குழந்தைப் பருவ நண்பர்கள், பிப்ரவரி 13 வெள்ளிக்கிழமை வாங்கிய EuroMillions லாட்டரி டிக்கெட் மூலம் MyMillion பரிசாக 1 மில்லியன் யூரோக்களை வென்றுள்ளனர்.

அந்த நாளில், அவர்கள் பினிஸ்தேர் பகுதியில் உள்ள லோப்பெரே (Loperhet) நகரில் இருக்கும் Ar Glanvez என்ற பார்-டபாக் உணவகத்தில் சந்தித்து மகிழ்ச்சியாக நேரம் கழித்துக் கொண்டிருந்தனர்.

பிரான்ஸில் ஒரு மில்லியன் யூரோக்களை வென்ற ஐந்து நண்பர்கள் | Five Friends Who Won A Million Euros In France

நேரடியாக ஒரு மில்லியன் யூரோக்கள்பரிசு

விளையாட்டு பதிவு முடிவடையும் நேரத்திற்கு முன்பாக, அவர்கள் ஒன்றாக சேர்ந்து அதிர்ஷ்டத்தை முயற்சிக்க முடிவு செய்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கினர். சரியான எண்கள் இல்லை ஆனால் பெரிய பரிசு காத்திருந்தது.

சில நாட்கள் கழித்து, நண்பர்களில் ஒருவருக்கு லாட்டரி முடிவுகளை சரிபார்க்கும் எண்ணம் வந்தது. வெளியான எண்களில் எதுவும் அவர்களுடைய டிக்கெட்டுடன் பொருந்தவில்லை.

ஆனால் ஒரு விதிவிலக்கு இருந்தது அதுதான் MyMillion எண்ணாகும். MyMillion என்பது பங்கேற்பாளர்களுக்கு சீரற்ற முறையில் வழங்கப்படும் ஒரு தனிப்பட்ட எண். அது பொருந்தினால், நேரடியாக ஒரு மில்லியன் யூரோக்கள்பரிசு கிடைக்கும்.

அதை கண்டதும் அவர் உடனே டிக்கெட் புகைப்படத்தையும் லாட்டரி முடிவின் ஸ்கிரீன்‌ஷாட்டையும் மற்ற நண்பர்களுக்கு அனுப்பினார்.

மிகுந்த உணர்ச்சி மற்றும் மகிழ்ச்சியுடன், அவர்கள் மார்ச் 2 திங்கட்கிழமை, பிரெஸ்ட் (Brest) அருகே உள்ள புளுகாஸ்டெல்-டாவுலாஸ் (Plougastel-Daoulas) பகுதியில் உள்ள Française des Jeux பணம் வழங்கும் மையத்துக்கு சென்று பரிசை பெற்றனர்.

அதே நேரத்தில், இந்த பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற எதிர்கால திட்டங்களையும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.இதுபோன்ற சம்பவம் இதுவே முதல் முறை அல்ல.

இதேபோல் பகிர்ந்து வென்ற பல சம்பவங்கள் முன்பும் நடந்துள்ளன. 2025 ஆகஸ்ட் மாதத்தில், பரிஸில் உள்ள 16வது வட்டாரத்தில் இருக்கும் ஒரு பார்-டபாக் இல் ஐந்து நண்பர்கள் சேர்ந்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு 250 மில்லியன் யூரோக்கள் பரிசு கிடைத்தது.

மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் பெல்ஜியத்தில் 21 நண்பர்கள் சேர்ந்து வாங்கிய EuroMillions டிக்கெட்டுக்கு 123 மில்லியன் யூரோ பரிசு கிடைத்தது. அவர்கள் ஒவ்வொருவரும் சுமார் 5.8 மில்லியன் யூரோக்கள் வீதம் பெற்றனர்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US