கனடாவில் பெண் ஒருவரின் உயிரை காத்த ஐபோன்

Canada Mirror Canada
By Kamal Aug 17, 2023 09:48 PM GMT
Report

கனடாவில் பெண் ஒருவரின் உயிர் ஐபோன் ஒன்றின் மூலமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பெண்ணின் பெற்றோர் இந்த தகவல்களை ஊடகங்களடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கனடாவில் பெண் ஒருவரின் உயிரை காத்த ஐபோன் | Credits Iphone Feature For Saving Her Life

மரத்தில் மோதி விபத்து

ஹமில்டன் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

21 வயதான ஹான்னா ரால்ப் என்ற யுவதி கிராமிய பகுதியான பிளஸ்செர்டன் பகுதியில் தனியாக வாகனத்தை செலுத்திச் சென்றுள்ளார்.

கனடாவில் பெண் ஒருவரின் உயிரை காத்த ஐபோன் | Credits Iphone Feature For Saving Her Life

இதன் போது ஏதோ ஓர் காரணத்தினால் குறித்த வாகனம் மரம் ஒன்றில் மோதுண்டுள்ளது மிகவும் பின் தங்கிய கிராமிய பகுதி, ஆள் நடமாற்றமற்ற பகுதி என்பதனால் விபத்துக்குள்ளான போது அவருக்கு யாரும் உதவி செய்ய அருகில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த யுவதியின் ஐபோன் மூலம் அவருக்கு ஆபத்து நேர்ந்த விடயம் தொடர்பில் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து குறித்த யுவதியின் பெற்றோர் விரைந்து செயல்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த குறித்த யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆப்பிள் ஐபோன் 14 லைன் அப் உள்ளிட்ட சில ஆப்பிள்  சாதனங்களில் விபத்து தொடர்பான தகவல்கள் எச்சரிக்கை தகவல்களை அனுப்பக்கூடிய வசதி காணப்படுகின்றது.

இந்த யுவதியிடம் அதிரவீன iphone ஒன்று இருந்ததன் காரணமாக உரிய நேரத்தில் விபத்து தொடர்பில் அறிந்துகொண்டு வைத்தியசாலையில் அனுமதித்த காரணத்தினால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறதுஃ

விபத்தில் காயமடைந்த யுவதி  பூரண குணமடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US