கொரோனா முடக்கம்; இரண்டு வருடங்களின் பின்னர் மகனுடன் இணைந்த கிரிக்கெட் பிரபலம்!

India Corona Australia Son World Shikhar Dhawan Cricket celebrity
By Sulokshi Feb 22, 2022 09:38 AM GMT
Report

 கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக மகனை பிரிந்திருந்த இந்திய கிரிகெட் பிரபலம் தற்போது மகனுடன் இணைந்த நிலையில் அது குறித்த காணொளி வைரலாகி வருகின்றது.

பிரபல இந்திய கிரிகெட் வீரர் ஷிகர் தவானின் மகன் ஜோரோவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். உலகை அச்சுறுத்தும் கோஒரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டு அரசு விமான போக்குவரத்தை தடை செய்தது.

இதன் காரணமாக தனது மகனை சந்திக்காமல் 2 ஆண்டுகள் காத்திருந்து இருக்கிறார் தவான். ஒரு பக்கத்தில் கிரிக்கெட் போட்டிகளால் தவான் பிசி ஆனதால் இருவரும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் தற்போது தவானும் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், ஜோரோவர் இந்தியா திரும்பியிருக்கிறார். ஆகவே, தவன் அடுத்த சில மாதங்களுக்கு தனது மகனுடன் நேரம் செலவிட முடியும். நாடு திரும்பிய தனது மகனை தூக்கி முத்தமிட்ட ஷிகர் தவன் அந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அத்துடன் ," இரண்டு வருடங்களுக்கு பிறகு எனது மகனை பார்க்கிறேன்" என தவன் குறிப்பிட்டு உள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து தனது மகனை சந்தித்த போது, ஷிகர் தவன் அவரை அள்ளி அணைத்து முத்தமிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் கொரோனா பாதித்த தவான் முதல் 2 போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும் குணமடைந்த பின்பு 3வது போட்டியில் விளையாடினார். இதேபோன்று சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக, ஷிகர் தவான் ரூ.8.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



GalleryGallery
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US