பிரான்ஸில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

France
By Sundaresan Oct 16, 2022 05:30 PM GMT
Report

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் தலைநகர் பாரிஸில் எரிபொருள் தட்டுப்பாட்டு சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சிலர் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, அதிக விலைக்கு பெற்றோல் விற்ற ஐவர் கொண்ட குழு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். இக் கைது Val-de-Marne மாவட்டத்திற்குட்பட்ட Arcueil நகரில் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

19 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட ஐவர் கொண்ட குழு அதிக விலைக்கு பெற்றோல் விற்றுள்ளனர். சுமார் இருபது கேன்கள் பொருத்தப்பட்டு இந்த எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையின் பின்னணியில் தந்திரமாக பெட்ரோல் விற்றதற்காக கைது செய்யப்பட்டு குறித்த இளைஞர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டனர் 20 கொள்கலன்களில் பெற்றோல் நிரப்பி, ஒரு லிட்டர் பெற்றோல் 3.50 யூரோக்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

பிரான்ஸில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! | Crisis For Tamils In France

இத்தகவலை அறிந்துகொண்ட பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 லிட்டர் பெற்றோல் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் எரிபொருட்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வருகிறது. திங்கட்கிழமை நிலவரப்படி இல் து பிரான்சுக்குள் எரிபொருள் இல்லாமல் 40% வீதமான நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை, இல் து பிரான்ஸ் உட்பட பல பகுதிகளில் எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் மக்களை குறி வைத்து எரிபொருள் விற்பை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிக விலையில் விற்பனை செய்யப்படும் எரிபொருளை மக்கள் அவசர தேவைக்காக பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US