வளைகுடா பதற்றத்தால் மசகு எண்ணெய் விலைகள் ஏற்றம்!
Crude Oil Prices Today
Middle East
Crude Oil
Iran-US Conflict
By Sulokshi
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.
இதன்படி, உலக சந்தையின் தற்போதைய மசகு எண்ணெய் விலை நிலவரம்,

ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய்: ஒரு பீப்பாய் - 86.91 டொலர்கள் ஆக உள்ளது.
அதோடு WTI ரக மசகு எண்ணெய்: ஒரு பீப்பாய் - 80.48 டொலர்கள் ஆக உள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், மசகு எண்னெய் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US