அமெரிக்கா விமான நிலையத்தில் சைபர் தாக்குதல்
United States of America
Cyber Attack
World
By Sahana
அமெரிக்கா வொசிங்டன் - சீட்ல் விமான நிலையத்தை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து 3 நாட்களாக விமான நிலையத்தின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமான நிலையத்தின் இணையச் சேவைகள் முற்றாகத் தடைப்பட்டதுடன், கணினிகள், கைப்பேசிகள் போன்றனவும் இயங்கி இருக்கவில்லை.
நிலைமையைச் சீர் செய்வதற்கு பல்வேறு வழிகளில் செயற்பட்டு வருவதாக சீட்ல் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US