அர்ஜென்டினாவில் இலட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு
Corona
Case
Daily
Lakh
Aregentina
By Praveen
அர்ஜென்டினாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 95 ஆயித்து 159 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில் அந்நாட்டில் கொரோனா ஆரம்ப காலகட்டம் முதல் தற்போது வரை பதிவான தினசரி பாதிப்புகளிலேயே மிக உச்சபட்ச அளவாகும்.
மேலும் அந்நாட்டின் வைத்தியசாலைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகளில் சுமார் 37 சதவீத நோயாளிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US