பொதுமக்கள் உதவுங்கள்... கண்ணீருடன் கோரிக்கை வைத்த கனேடிய குடும்பம்

family police investigation daughter kidnapping
By Arbin Apr 13, 2022 10:30 AM GMT
Report

ஒன்ராறியோவில் வீடு புகுந்து பெண் ஒருவரை மர்ம கும்பல் கடத்திச் சென்ற விவகாரத்தில் பொலிசார் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் பொதுமக்களிடம் உதவ கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒன்ராறியோவின் வாசகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று 37 வயதான Elnaz Hajtamiri என்பவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளது.

சம்பவம் நடந்து 3 மாதங்கள் கடந்தும், இதுவரை இந்த வழக்கில் துப்புத்துலங்காததுடன், கடத்தப்பட்ட பெண்மணிக்கு என்ன ஆனது என்பதும் வெளிச்சத்துக்கு வரவில்லை.

இந்த நிலையில், Elnaz Hajtamiri கடத்தப்பட்ட விவகாரத்தில் உண்மை தெரிந்த ஒருவர் சமூகத்தில் கண்டிப்பாக இருப்பார் எனவும், அவர் கண்டிப்பாக உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி, Elnaz Hajtamiri-ன் தாயார் பேசிய காணொளி ஒன்றையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர். ஈரானில் வசித்துவரும் அவர், அரபு மொழியில் பேசியுள்ளார். மொத்த குடும்பமும் மிகவும் வேதனையில் உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் உதவுங்கள்... கண்ணீருடன் கோரிக்கை வைத்த கனேடிய குடும்பம் | Daughter Kidnapping Family Appeal For Help

மேலும், உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு இந்த விவகாரத்தில் தேவை என குறிப்பிட்டுள்ள அவர், ஒரு தாயாக உங்களிடம் கெஞ்சுகிறேன், Elnaz Hajtamiri தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் கண்டிப்பாக உதவ முன்வாருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 12ம் திகதி பொலிஸ் உடையில் வாசகா கடற்கரை பகுதி குடியிருப்பு ஒன்றில் நுழைந்த கும்பல் ஒன்று, வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச் சென்று, வாகனம் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளது.

கடத்தல் சம்பவத்திற்கும் 2 வாரங்கள் முன்னர் வாகன நிறுத்தம் ஒன்றில் Elnaz Hajtamiri மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த காயம்பட்ட அவருக்கு 40 தையல்கள் தேவைப்பட்டது.

இரண்டு சம்பவமும் தொடர்புடையது என கூறும் பொலிசார், கடத்தியவர்களும் தாக்கியவர்களும் வேறு வேறு என குறிப்பிட்டுள்ளனர். மேலும், Elnaz Hajtamiri மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 9 நாட்களுக்கு பின்னர் அவரது முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டு குற்றகரமான துன்புறுத்தல் மேற்கொண்டதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

Elnaz Hajtamiri மாயமான வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பதற்கு பொலிசார் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தாலும், இருவருக்கும் இருந்த உறவு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US