வார இறுதியை கொண்டாட சென்ற கனேடிய குடும்பம்... உடல் கருகி சடலமான துயரம்

family fire dead camper
By Arbin Sep 13, 2021 10:26 PM GMT
Arbin

Arbin

Report

கனடாவின் நோவா ஸ்கோடியாவில் வார இறுதியை கொண்டாட சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்கள் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோவா ஸ்கோடியாவின் Amherst பகுதியை சேர்ந்த 6 பேர்கள் கொண்ட குடும்பமே பயணத்திற்கான டிரெய்லரில் தீ விபத்து ஏற்பட்டு உடல் கருகி பலியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சுமார் 6.30 மணியளவில் குறித்த சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள், சடலங்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மரணமடைந்தவர்களை உறவினர்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. R.J. Sears(30), Michelle Robertson(28), பிள்ளைகள் Madison(11), Ryder(8), Jaxson(4), மற்றும் 3 வயதான C.J. ஆகியோர்களே உடல் கருகி பலியானவர்கள்.

வார இறுதியை கொண்டாட சென்ற கனேடிய குடும்பம்... உடல் கருகி சடலமான  துயரம் | Dead After Fire In Camper

முகாம் ஒன்று அமைத்து வார இறுதியை குறித்த குடும்பம் கொண்டாடியிருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தீவிபத்து காரணமாகவே மரணம் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் தீ விபத்தால் மட்டும் மரணம் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என முதற்கட்ட விசாரணைக்கு பிறகு பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவ ஆய்வுக்கு பின்னரே 6 பேர்கள் கொண்ட அந்த குடும்பத்தினரின் மரண காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, எந்த ஆதாரமும் இழந்துவிடாமல் இருக்க பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US