ஜப்பானிய பாராளுமன்றம் கலைப்பு ; லிபரல் ஜனநாயகக் கட்சி தலைவர் எடுத்த திடீர் முடிவு

Japan Election World
By Sahana Jan 23, 2026 09:25 AM GMT
Sahana

Sahana

Report

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும், 104-ஆவது பிரதமராகவும் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற சனே தகாய்ச்சி நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளார். மேலும், வருகின்ற பிப்ரவரி 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளர்.

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்குள் பிரதமராக இருந்த ஷிகெரு இஷிபாவுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஜப்பானிய பாராளுமன்றம் கலைப்பு ; லிபரல் ஜனநாயகக் கட்சி தலைவர் எடுத்த திடீர் முடிவு | Decision Taken By Liberal Democratic Party Leader

இதனிடையே, ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணியில் இருந்த கௌ மேட்டோ கட்சி, தனது ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

இதன்காரணமாக ஜப்பான் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டது. ஜப்பான் இன்னோவேஷன் கட்சியுடன் லிபரல் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்த நிலையில், சனே தகாய்ச்சி முதல் பெண் பிரதமராக கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஜப்பான் நாடாளுமன்றத்தில் வழக்கமான கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், 465 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையைக் கலைப்பதாக தகாய்ச்சி அறிவித்தார்.

தற்போதைய ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் 2028 ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், வருகின்ற பிப். 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

தனது தலைமைக்கு மக்களின் நேரடி ஆதரவு இன்னும் கிடைக்காததால் ஆட்சியைக் கலைத்துவிட்டு, தேர்தல் மூலம் மக்களை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US