700 ஆண்டுகால ஸ்பெயின் அரச கல்லறைக்குள் அதிர்ச்சி; எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள்!

Spain
By Sulokshi Jul 22, 2026 11:06 AM GMT
Report

  ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘சாண்டா மரியா டி பெட்ரால்பஸ்’ (Santa Maria de Pedralbes) மடாலயத்தில், 700 ஆண்டுகள் பழமையான அரச கல்லறைகளைத் திறந்து தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

14-ஆம் நூற்றாண்டில் அரசி எலிசெண்டா (Queen Elisenda) என்பவரால் நிறுவப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்தின் 700-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், இதுவரை சொல்லப்பட்டு வந்த வரலாற்றுப் பதிவுகளுக்கு முற்றிலும் மாறான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

700 ஆண்டுகால ஸ்பெயின் அரச கல்லறைக்குள் அதிர்ச்சி; எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள்! | Discovery Inside A 700 Year Old Spanish Royal Tomb

 9 நபர்களின் எலும்புக்கூடுகள்

வரலாற்று ஏடுகளின்படி, வீரத் தளபதியான ஆர்டாவ் டி ஃபோசெஸ் (Artau de Foces) என்பவரின் கல்லறை என நினைத்துத் திறக்கப்பட்ட இடத்தில், ஒரு ஆண் எலும்புக்கூடு கூடக் கிடைக்கவில்லை.

மாறாக, அங்கு இரண்டு பெண்களின் உடல்களும், மூன்று குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டன. அ தில் ஒரு பெண்ணின் மண்டையோட்டுடன் 700 ஆண்டுகள் கடந்தும் சடை போட்ட கூந்தல் (Ponytail) அப்படியே சிதையாமல் மம்மியாகி இருந்தது தொல்லியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அதைவிடப் பெரிய அதிர்ச்சியாக, அரசியின் உறவினரும் மடாலயத்தின் தலைவியுமான பிரான்செஸ்கா என்பவரின் கல்லறையை ஆய்வு செய்த போது, அங்குப் பல்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த 9 நபர்களின் எலும்புக்கூடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிரிழந்த 4 ஆண்களின் மண்டையோடுகளும், பிரசவத்தின் போதே இறந்து போன ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் மம்மியான உடலும் கண்டெடுக்கப்பட்டன.

அந்தப் பெண்ணின் பிரசவப் பாதையிலேயே 22 வாரக் கருவின் எலும்புகள் சிக்கியிருந்த காட்சி ஆராய்ச்சியாளர்களை உரைய வைத்தது. மடாலயத்தின் நிறுவனர் அரசி எலிசெண்டாவின் உடலும் மரப்பெட்டிக்குள் வைத்துப் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்துக்கான ஆடம்பரத்துடன் புதைக்கப்படாமல், எளிய துறவி உடையில் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது, அவரது ஆன்மீக வாழ்க்கை முறைக்குச் சான்றாக உள்ளது.

இந் நிலையில் அரச கல்லறைகளுக்குள் கொலை செய்யப்பட்ட ஆண்களின் உடல்களும், பெண்களும், குழந்தைகளும் எப்படி வந்தார்கள் என்ற வரலாற்றுப் புதிரை அவிழ்க்க, மரபணு (DNA) மற்றும் கார்பன் ரேடியோ சோதனைகளைத் தொல்லியல் வல்லுநர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US