211 கிலோ டூனா மீன் எத்தனை மில்லியனுக்கு ஏலம் போனது தெரியுமா?
Japan
Auction
Fish
Million
Tuna
By Praveen
211 கிலோ எடைகொண்ட புளூபின் டூனா மீன் அம்ர் 16.88 மில்லியன் ஜப்பான் யென்னுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது . டோக்கியோவின் மிகப்பெரிய மீன் சந்தையால் நடத்தப்படும் புத்தாண்டு டூனா ஏலத்தில் நேற்று காலை 211 கிலோ எடையுள்ள புளூபின் டூனா மீன் விற்கப்பட்டது.
"Michelin starred sushi" என்ற உணவகத்தின் உரிமையாளர் இந்த டூனா மீனை வாங்கியுள்ளார். வடக்கு ஜப்பானின் உள்ள நீரில் பிடிக்கப்பட்ட இந்த டூனா மீன் அதிசொகுசு உணவகத்திற்கு விற்கப்பட்டது.
கொரோனா தொற்றுக் காரணமாக ஜப்பானில் டூனாவின் தேவை சரிவைக் கொண்டுள்ளதுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் டூனாவின் விளையும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US