நோயாளிகளை குதூகலப்படுத்திய மருத்துவர்கள்!
Brazil
By Sundaresan
பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கோமாளிகள் போல் வேடமணிந்து சென்று நோயாளிகளை டாக்டர்ஸ் ஆஃப் ஜாய் என்ற அமைப்புக்குழுவினர் குதூகலப்படுத்தினர்.
புனித யோவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் கத்தோலிக்க திருவிழாவான சாவோ ஜாவோ-வையொட்டி இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளையும் அவர்கள் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது அவர்களுடன் நோயாளிகளும் இணைந்து பாட்டுப்பாடியும், நடமாடியும் மகிழ்ந்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US