பிரித்தானியாவில் 17 குட்டிகளை ஈன்று சாதனை படைத்த நாய்!

United Kingdom World
By Sulokshi Feb 27, 2026 11:55 AM GMT
Report

  பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் மாரிகோல்ட் எனும் நாய் ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்று சாதனை படைத்துள்ளதாக ரொயிடர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கேன்டர்பரிக்கு அருகிலுள்ள பிளீன் பகுதியில் வசிக்கும் மிராண்டா பெலேச்சியா என்பவருக்குச் சொந்தமான இரண்டு வயதுடைய ஐரிஷ் செட்டர் வகை நாய், பூடில் வகை நாயுடன் இணைசேர்க்கப்பட்டிருந்தது.

பிரித்தானியாவில் 17 குட்டிகளை ஈன்று சாதனை படைத்த நாய்! | Dog In Kent Has Given Birth To A Record 17 Puppies

ஐரிஷ் டூடுல்ஸ்

இதன் மூலம் பிறந்த 'ஐரிஷ் டூடுல்ஸ்' என அழைக்கப்படும் இந்த 17 குட்டிகளுமே, பிரித்தானியாவில் இவ்வகை கலப்பின நாய்களில் பதிவான மிகப்பெரிய எண்ணிக்கையிலான குட்டிகள் என நம்பப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட 42 வயதான மிராண்டா,

"ஒன்றன் பின் ஒன்றாக குட்டிகள் வந்துகொண்டே இருந்தபோது என்னால் நம்ப முடியவில்லை  எனத் தெரிவித்தார். 

17ஆவது குட்டி பிறந்த பின்னரும் கூட, அதுதான் கடைசியா என தமக்கு சந்தேகம் இருந்ததாகவும் அவர் கூறினார். மேலும், 17 குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளதோடு, அவற்றுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டு நுண் சிப் பொருத்தப்பட்ட பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தனை குட்டிகளை ஈன்றெடுத்த மாரிகோல்ட், ஆரம்பத்தில் சற்று சோர்வாகக் காணப்பட்டாலும் தற்போது உடல்நலம் தேறி வருவதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ்ஷையரில் 'டியா' எனும் நாய் 24 குட்டிகளை ஈன்றதே உலக சாதனையாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னர் 2019 இல் மற்றுமொரு ஐரிஷ் செட்டர் வகை நாய் 16 குட்டிகளை ஈன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US