மூச்செடுக்க திணறியக் குழந்தை...காப்பாற்றிய செல்ல நாய்
வெளிநாடொன்றில் நள்ளிரவு நேரத்தில் குழந்தை மூச்செடுக்க திணறியக் குழந்தையை எழுப்பி உயிரைக் காத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெளிநாடொன்றில் இரவில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை மூச்சு விட சிரமப்பட்டாள் குழந்தையை தூங்க விடாமல் அந்த வீட்டில் இருந்த நாய் எழுப்பியுள்ளது. அப்போது அந்த குழந்தையின் தந்தை நாய் தான் குழந்தையை தூங்க விடாமல் இருப்பதாக எண்ணி சென்று பார்த்தபோது குழந்தையின் நிலை தெரியவந்தது.
அதன் பிறகு குழந்தையை அருகே உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்று காப்பற்றினார். குறித்த நேரத்தில் குழநதையை நாய் எழுப்பியதால் மிக பாரிய விபரீதம் ஒன்று த்விர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாயின் செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.