ரஷ்யா குடியிருப்பில் ஆளில்லா விமான தாக்குதல்
Russo-Ukrainian War
World
Russia
By Sulokshi
ரஷ்யாவிலுள்ள குடியிருப்புக் கட்டடமொன்றின் மீது ஆளில்லா விமானமொன்று (ட்ரோன்) இன்று (09) மோதியுள்ளது.
இச்சம்பவம் வொரோனேஹ் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் காயமடைந்துள்ளனர் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
⚡В Воронеже взрыв — предположительно, БПЛА врезался в многоэтажку
— SOTA (@Sota_Vision) June 9, 2023
Два человека ранены, сообщил губернатор Гусев pic.twitter.com/GieWDApLMm
சம்பவத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US