மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

Afghanistan Earthquake World
By Kirushanthi Oct 15, 2023 11:05 PM GMT
Kirushanthi

Kirushanthi

Report

    வடமேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் நேற்று காலை 8 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹெராத் தலைநகரில் இருந்து 34 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.3 புள்ளிகளாக ரிக்டர் அளவுகோலில் பதிவானது. பூமிக்கடியில் 8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.

நில அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

மேலும் மைதானங்கள், பரந்த சமவெளிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கற்குவியல்களாக மாறிய வீடுகள் இந்த நிலநடுக்கம் காரணமாக பல வீடுகள் தாக்குபிடிக்க முடியாமல் இடிந்து விழுந்து நொறுங்கி பலத்த சேதத்திற்குள்ளாகின.

மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்! | Earthquake In Afghanistan Again

இதனால் அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த வீடுகள் சின்னாபின்னமாகி கற்குவியல்களாக காட்சியளித்தன. மேலும் ஊரில் இருந்த ஒரு சில அடுக்குமாடி கட்டிடங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டது.

இதனையடுத்து மீட்புத்துறையினரின் உதவியுடன் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு மக்கள் மண்வெட்டிகளையும் வெறும் கைகளையும் பயன்படுத்தினர்.

இறந்தநிலையில் ஒருவர் மீட்பு நில அதிர்வு காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியதில் ஒருவர் மூச்சுத்திணறி பலியாகி உள்ளார். அவரது உடல் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்! | Earthquake In Afghanistan Again

மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 150-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அண்டை நாடுகளை சேர்ந்த மீட்புத்துறையினர், டாக்டர் குழுக்கள் ஆகியவை மனிதாபிமான அடிப்படையில் அங்கு தங்கியிருந்து உதவி வருகிறார்கள்.

மீட்புப்பணியில் தொய்வு ஏற்படாத வகையில் இரவு, பகல் பாராமல் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தநிலையில் தற்போதைய நிலநடுக்கம் அவர்களை மேலும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. மேலும் மீட்புப்பணிகள் மும்முரமாக நடந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. ஹெராத் மாகாணம் தொடர் நிலநடுக்கங்களை சந்தித்து வருவதால் பொதுமக்களும் பீதியில் உறைந்துள்ளனர்.

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US