நிக்கோபார் தீவு பகுதியில் நிலநடுக்கம்
India
Indonesia
Earthquake
By Yadu
இந்தியாவின் நிக்கோபார் தீவு பகுதியில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் இன்று (6) அதிகாலை 5.07 அளவில் இந்த ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என நிலநடுக்கம் தொடர்பான தேசிய மையம் அறிவித்துள்ளது.
அண்டை நாடான இந்தோனேசியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US