உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீது பொருளாதார அழுத்தம் ; ட்ரம்ப் நடவடிக்கை

United States of America Ukraine Russia
By Sahana Sep 19, 2026 06:41 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு எதிராக விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்க வழிவகுக்கும் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

இந்தச் சட்டத்தின் மூலம், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மேலும் கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீது பொருளாதார அழுத்தம் ; ட்ரம்ப் நடவடிக்கை | Economic Pressure On Russia To End The Ukraine War

அத்துடன், ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி அந்தநாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு மேலதிக வரிகளை விதிக்கும் அதிகாரமும் ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்தநாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேலதிக தடைகள் மற்றும் வரிகள் தொடர்பான விபரங்கள் அமெரிக்க நிர்வாகத்தால் பின்னர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US