தமிழனின் உதவியை நாடிய எலன் மாஸ்க்!

Twitter Tamil nadu Chennai Elon Musk India
By Sundaresan Nov 03, 2022 07:41 AM GMT
Sundaresan

Sundaresan

Report

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலன் மாஸ்க்(Elon Musk) டிவிட்டர் தளத்தை வாங்கியுள்ளார் .

இந்நிலையில் எலன் மாஸ்க்(Elon Musk) டிவிட்டரை வாங்கியவுடன் அதில் பல மாற்றங்களையும் செய்ய ஆரம்பித்துள்ள எலன் மாஸ்க்(Elon Musk), ஸ்ரீராம் கிருஷ்ணனின் உதவியை நாடியுள்ளார்.

சென்னை எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் B.Tech in Information Technologyஇல் பட்டம் பெற்ற இவர் 2005ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்று மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் பணியை ஆரம்பித்தார். மைக்ரோ சொப்ட்டின் "Windows Azure" மென்பொருள் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றி அனைவரும் அறியப்படும் நபராக மாறினார்.

தமிழனின் உதவியை நாடிய எலன் மாஸ்க்! | Elen Musk Sought The Help Of A Tamilian

தொழில்நுட்ப துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட ஸ்ரீராமிற்கு பெரிய நிறுவனங்களில் பல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது.

Twitter, Yahoo, Facebook and Snap என சமூக ஊடகங்களின் உயரிய பதவிகளை வகித்த இவர் பின்னாளில் "Andreessen Horowitz" எனும் தொழில்நுட்ப முதலீட்டு கம்பெனியின் பங்குதாரர் நிலைக்கு உயர்ந்தார்.

தமிழனின் உதவியை நாடிய எலன் மாஸ்க்! | Elen Musk Sought The Help Of A Tamilian

டிவிட்டர் தளத்தை எலன் மாஸ்க்(Elon Musk) வாங்கிய பின்னர் அதன் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். உத்தியோகபூர்வ டிவிட்டர் கணக்குகளுக்கு வழங்கப்படும் நீலநிற டிக் பெற்றுக்கொள்ள மாதத்தந்தம் 20டொலர் கட்டணம் வசூலிப்பு என அதிரடி மாற்றங்கள் செய்ய ஆரம்பித்துள்ளார்.

தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப டிவிட்டரை வடிவமைப்பதற்கு "ஸ்ரீராம் கிருஷ்ணன்" உதவியை எலன் நாடியிருந்த நிலையில் "எலன் மாஸ்க்குடன் (Elon Musk)இணைந்து பணியாற்ற "ஸ்ரீராம் கிருஷ்ணன்" ஒப்புக்கொண்டுள்ளதாக தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US