விலகிவிட வேண்டும்; ஊழியர்களுக்கு எலான் மஸ்க் போட்ட கடும் உத்தரவு!

Elon Musk
By Sulokshi Jul 02, 2022 01:28 PM GMT
Report

  உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான டெஸ்லா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk), தனது நிறுவன ஊழியர்கள் முழுநேரமாக அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் விலகிவிட வேண்டும் எனவும் கடும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் தொலைவிலிருந்து வேலை செய்வது இனிமேல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் எலான் மஸ்க் (Elon Musk)தெரிவித்துள்ளார். மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla) நிறுவன அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளன.

விலகிவிட வேண்டும்; ஊழியர்களுக்கு  எலான் மஸ்க் போட்ட கடும் உத்தரவு! | Elon Musk Put A Strict Order To The Employees

இது தொடர்பாக டுவிட்டரில் எலான் மஸ்கிடம் (Elon Musk) வினவப்பட்டபோது, புதிய விதிகளுக்கு கட்டுப்பட விரும்பாதவர்கள், வேலை செய்வது போன்று வேறு எங்கேயாவது பாசாங்கு செய்யலாம்’ என அவர் கடுப்பாக பதிலளித்துள்ளார்.

அதேசமயம் ‘டெஸ்லாவில் ஒவ்வொருவரும் வாராந்தம் குறைந்தபட்சம் 40 மணி;த்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும். நீங்கள் வேலைக்கு வராவிட்டால், ராஜினாமா செய்துவிட்டதாக கருதப்படுவீர்கள்’ என அதிகாரிகளுக்கு எலான் மஸ்க் (Elon Musk) அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அலுவலகம் என்பது நிறுவனத்தின் பிரதான அலுவலகங்கள் எனவும், கடமையுடன் தொடர்பற்ற கிளை அலுவலகங்கள் அல்ல எனவும் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.

விலகிவிட வேண்டும்; ஊழியர்களுக்கு  எலான் மஸ்க் போட்ட கடும் உத்தரவு! | Elon Musk Put A Strict Order To The Employees

அதோடு இப்படி கேட்காத நிறுவனங்கள் உள்ளமை உண்மைதான். ஆனால், அவர்கள் இறுதியாக எப்போது சிறந்த தயாரிப்பு ஒன்றை ஏற்றுமதி செய்தார்கள்? மிக உற்சாகமான, அர்த்தமுள்ள பொருட்களை டெஸ்லா தயாரித்துள்ளது. எதிர்காலத்திலும் தயாரிக்கும். தொலைபேசி மூலம் இது நடைபெறமாட்டாது’ எனவும் எலான் மஸ்க் (Elon Musk) கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது உங்கள் சிரேஷ்டத்துவம் அதிகரிக்க அதிகரிக்க, உங்கள் பிரசன்னம் அதிகமாக வெளிப்பட வேண்டும் என ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் ஊழியர்களை தொடர்ந்தும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு பல நிறுவனங்கள் திணறுகின்றன.

அதேவேளை எலான் மஸ்க் (Elon Musk), வேலை விடயத்தில் கண்டிப்பானவர் என்பதுடன் அவர் விடுமுறை பெறுவது அரிதிலும் அரிது. இவ்வாறான நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் டெஸ்லா நிறுவனம் நெருக்கடியில் இருந்தபோது, டெஸ்லா தொழிற்சாலை தரையிலேயே எலான் மஸ்க் (Elon Musk) உறங்கியமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US