எப்ஸ்டீன் நட்பு ; ஸ்டீபன் ஹாக்கிங் அவதூறை மறுக்கும் குடுபத்தினர்

United States of America Child Abuse Epstein Files
By Sulokshi Feb 27, 2026 05:34 AM GMT
Report

  மறைந்த புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking), சர்ச்சைக்குரிய தொழிலதிபர் அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking)  தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்றும், அவர் மீதான அவதூறுகள் ஆதாரமற்றவை என்றும்அவரது குடுமத்தினர் கூறியுள்ளனர்.

எப்ஸ்டீன் நட்பு ; ஸ்டீபன் ஹாக்கிங் அவதூறை மறுக்கும் குடுபத்தினர் | Epstein Stephen Hawking Family Denies Defamation

 ஸ்டீபன் ஹாக்கிங் குடும்பத்தினர் விளக்கம் 

2006-ம் ஆண்டு கரீபியன் தீவுகளில் நடந்த அறிவியல் கருத்தரங்கின் போது, ஹாக்கிங் (Stephen Hawking) இரு பெண்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த பெண்கள் ஹாக்கிங்கின்  (Stephen Hawking) நீண்டகால மருத்துவப் பணியாளர்கள் என்றும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு 24 மணிநேர மருத்துவ உதவி தேவைப்பட்டதால் அவர்கள் அவருடன் இருந்ததாகவும் ஸ்டீபன் ஹாக்கிங், குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த கோப்புகளில் ஹாக்கிங் (Stephen Hawking) பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டாலும், அவர் மீதான தவறான நடத்தை குற்றச்சாட்டுகளை எப்ஸ்டீன் மறுத்ததற்கான ஆதாரங்களும் உள்ளன.

மேலும் எப்ஸ்டீன் வழங்கிய நிதியில் நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் ஹாக்கிங்  (Stephen Hawking) பங்கேற்றது உண்மைதான் என்றாலும், அவர் எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்றும், அவர் மீதான அவதூறுகள் ஆதாரமற்றவை என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking), குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US