கனடாவில் 7 வயது மகன் உட்பட தனது குடும்பத்தினரை ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூரன்!

Crime Canada Police Family Killed Court Saskatchewan Nathaniel Carrier
By Sulokshi Apr 16, 2022 06:05 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  கனடாவில் பெற்றோர் மற்றும் மகனை கொலை செய்த Saskatchewan மாகாணத்தை சேர்ந்தவர் நாதனீல் கேரியர் (Nathaniel Carrier )எனும் நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை டெனிஸ் கேரியர் (56), தாயார் சாண்ட்ரா ஹென்ரி (56) மற்றும் மகன் பெண்ட்லி (7) ஆகியோரை கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டார்.

நாதனீல் கேரியர் நடத்திய தாக்குதலில் 5 வயதான மகள் கேண்ட்ரா மட்டும் உயிர் பிழைத்த நிலையில் அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி நாதனீஸிக்கு (Nathaniel Carrier ) மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் 25 ஆண்டுகளுக்கு அவருக்கு பரோல் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நாதனீஸ் (Nathaniel Carrier ) துப்பாக்கிகளை வைத்திருப்பதில் இருந்து வாழ்நாள் தடை பெற்றுள்ளார்.



GalleryGallery
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US