பிரித்தானிய புவியியலாளரின் மரண தண்டனையை தடுக்க அவரது குடும்பத்தினர் கோரிக்கை!

United Kingdom
By Sulokshi May 02, 2022 07:43 AM GMT
Report

ஈராக்கில் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் ஓய்வுபெற்ற பிரித்தானிய புவியியலாளருக்கு உதவ அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈராக் சிறையில் உள்ள 66 வயது ஜிம் ஃபிட்டன்(Jim Fitton) என்பவரை மீட்கும் பொருட்டு, மூன்று நாட்களில் சுமார் 100,000 மக்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஜிம் ஃபிட்டன்(Jim Fitton)-ன் மகள் லைலா குறிப்பிடுகையில், தமது தந்தையின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாளும் தமது திருமணமும் ஒரே நாளில் நிகழவிருப்பது தாங்க முடியாது ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமணத்திற்காக நாள் குறித்து காத்திருந்த நிலையில், தற்போது பேரிடியாக தந்தை தொடர்பில் குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக லைலா தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அரசாங்கம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க மறுத்தால், தமது திருமணத்தில் ஜிம் ஃபிட்டன்(Jim Fitton) கலந்துகொள்ளாமல் போகலாம் என்றார். ஈராக்கில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களைக் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஃபிட்டன் ஈராக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஈராக்கில் இருந்து பழங்காலப் பொருளை வேண்டுமென்றே ஏற்றுமதி செய்தாலோ அல்லது ஏற்றுமதி செய்ய முயன்றாலோ அது மரண தண்டனை விதிக்க ஏதுவான குற்றமாகும் என கூறப்படுகிறது.

மார்ச் மாதம் முதல் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஃபிட்டன் மீதான வழக்கில் மே 8ஆம் திகதி தொடங்கும் வாரத்தில் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

தற்போது ஃபிட்டனை மீட்கும் மனுவில் அவரது நண்பர்கள், முன்னாள் சக ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் ஆதரவளித்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கின் அவசரத்தை புரிந்துகொண்டுள்ளதாகவும், ஃபிட்டனின் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறித்து ஈராக் அதிகாரிகளிடம் ஏற்கனவே கவலைகளை தெரிவித்துள்ளோம் என அமைச்சர் Amanda Milling தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US