91 வயதில் 4வது மனைவியை விவாகரத்துச் செய்யும் பிரபல தொழிலதிபர்!

United States of America Bill Gates
By Sundaresan Jun 24, 2022 10:03 AM GMT
Report

அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ்-ல்(Jeff Bezos) துவங்கி மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ்(Bill Gates) வரையில் பல முன்னணி தொழிலதிபர்களின் விவாகரத்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபலமான தொழிலதிபர் மற்றும் பில்லியனர் விவாகரத்துச் செய்துள்ளார்.

அதிலும் குறிப்பாக 4வது முறையாக இந்தப் பணக்காரர் விவாகரத்து செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

91 வயதில் 4வது மனைவியை விவாகரத்துச் செய்யும் பிரபல தொழிலதிபர்! | Famous Businessman Divorces 4Th Wife Age Of 91

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பில்லியனரான ரூபர்ட் முர்டாக் (Rupert Murdoch)தனது 91 வயதில் 4வது மனைவியான 65 வயதுடைய முன்னாள் சூப்பர் மாடலான ஜெர்ரி ஹால்-ஐ விவாகரத்துச் செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 17.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கும் ரூபர்ட் முர்டாக் அமெரிக்கா மட்டும் அல்லாமல் தனது கிளை மற்றும் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் வாயிலாக உலகம் முழுக்க இருக்கும் மீடியா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

3 மனைவிகள் ரூபர்ட் முர்டாக் (Rupert Murdoch)முதல் மனைவி விமானப் பெண் இவருடைய பெயர் பாட்ரிசியா புக்கர்,(Patricia Booker) இவரை 1966ஆம் ஆண்டு விவாகரத்துச் செய்தார்.

91 வயதில் 4வது மனைவியை விவாகரத்துச் செய்யும் பிரபல தொழிலதிபர்! | Famous Businessman Divorces 4Th Wife Age Of 91

இரண்டாவது மனைவி அன்னா முர்டோக் மான், (Anna Murdoch Mann)இவர் ஸ்காட்லாந்து பத்திரிகையாளர் இவரை 1999ஆம் ஆண்டு விவாகரத்துச் செய்தார். 3வது மனைவி தொழிலதிபரான வெண்டி டெங்(Wendy Deng) 14 வருட திருமணத்திற்குப் பின்பு 2014ல் விவாகரத்துச் செய்தார்.

இந்நிலையில் 4வது மனைவியான 65 வயதான முன்னாள் சூப்பர் மாடலான ஜெர்ரி ஹால்-(Jerry Hall)ஐ 6 வருட திருமணத்திற்குப் பின்பு விவாகரத்துச் செய்ய உள்ளார். இதன்போது 91 வயதாகும் ரூபர்ட் முர்டாக் (Rupert Murdoch) 5வது முறை திருமணம் செய்துகொள்வாரா? என பல கேள்விகள் எழுந்துள்ளது.  

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US