தங்கச் சங்கிலிகளை தலைமுடியாக்கிய பிரபல பாடகர்! இணையத்தில் வைரல்(old news)

chain singar tap gold hair
By Sulokshi Sep 13, 2021 09:03 AM GMT
Sulokshi

Sulokshi

Report

பொதுவாக ராப் இசைக் கலைஞர்கள் தங்களது பாடல்களையும் தாண்டி வாழ்க்கை முறைகளையும் வித்தியாசமாக அமைத்துக் கொண்டு வாழ்பவர்கள். இந்நிலையில் ராப் பாடகர் ஒருவர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என செய்துள்ள செயல் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

மெக்ஸிகோவைச் சேர்ந்த ராப் பாடகரான டன் சூர் தனது தலைமுடியை முழுவதுமாக நீக்கிவிட்டு அவற்றுக்கு பதிலாக தங்கத்தினாலான சங்கிலிகளை தலைமுடிகள் போல் மாற்றியுள்ளார்.

அறுவை சிகிச்சை மூலம் தங்கச் சங்கிலிகளை தனது தலையில் பொருத்தியுள்ள இவர், இதனை மக்கள் யாரும் முயற்சித்து பார்க்க மாட்டார்கள் எனவும் கிண்டலடித்துள்ளார்.

அதோடு 23 வயதான டன் சூர் தங்க பல் வரிசையையும் அமைத்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட படம் தற்போது அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.


Gallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US