பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் உயிரிழப்பு
tamil
killed
singapore
ananda kannan
tv-presenter
By Sulokshi
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் தமிழரான இவர் சென்னையில் 10 ஆண்டுகள் தங்கியிருந்து பல்வேறு தமிழ் சேனல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார்.
திருமணத்திற்கு பிறகு 2011-ல் சிங்கப்பூரில் குடியேறிய ஆனந்த கண்ணன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவர் தனது 48 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US