ஜோ ரூட் அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Fans
England
Joe Root
Resign
Test captain
By Independent Writer
இங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து ஜோ ரூட்(Joe Root) விலகியுள்ளார்.
இந்நிலையில் 31 வயதான அவர் 2017 இல் அலெஸ்டர் குக்கின்(Alastair Cookin) பின்னர் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும் இங்கிலாந்து அணித்தலைவராக அதிக போட்டிகளுக்கு தலைமை தாங்கியதுடன், அதிக வெற்றிகளைப் பெற்றுகொடுத்த தலைவர் என்ற சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளார்.
எனினும், அவர் தலைமை வகித்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியில் முடிந்தது.
ஜோ ரூட்(Joe Root) 64 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி, 27 வெற்றிகளையும் 26 தோல்விகளையும் சந்தித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US