பிரதான சாலை 400ல் முக்கிய பகுதி மூடல்: பொலிசார் குவிப்பு
Highway
collision
york
By Arbin
வடக்கு யோர்க்கில் பிரதான சாலை 400 ல் போக்குவரத்து டிரக் உட்பட பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, காலை 7 மணியளவில் பிஞ்ச் அவென்யூவுக்கு தெற்கே பிரதான சாலையின் தென்பகுதி பாதைகளில் நடந்தது என தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஒன்ராறியோ பொலிசார், ஒருவர் இறந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பலரும் காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தார்கள் அல்லது அவர்களின் காயங்களின் தீவிரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் ஒருபகுதியாக தெற்கே செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US