மகளை கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட தந்தையை கத்தியால் குத்திய வாலிபன்

daughter father kill teen
By Praveen Aug 11, 2021 05:02 PM GMT
Praveen

Praveen

Report

தனது மகளை கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் 45 வயதான Jamie Markham என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் Jamieயின் மகளை ஒரு கும்பல் வெகு நாட்களாக கேலி செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர்.

இது குறித்து அறிந்த Jamie அந்த கும்பலை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு வாலிபன் கடந்த திங்கட்கிழமை இரவு அன்று Jamieயின் வீட்டின் முன்பு வைத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.

இதனை தொடர்ந்து Jamie அலறும் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் மகள்கள் வெளியே ஓடிவந்துள்ளனர். மேலும் அவரின் மனைவி மருத்துவ அவசர உதவியை அழைத்துள்ளார்.

ஆனால் Jamie மருத்துவக் குழுவினரின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் சி.சி.டிவி காணொளி காட்சிகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US