14 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்த மாமனார் ; பொலிஸார் அதிரடி நடவடிக்கை

Sri Lanka Police Sexual harassment Crime Court of Appeal of Sri Lanka
By Sahana Jan 21, 2026 06:46 AM GMT
Report

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் 14 வயது சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் மாமனார் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் தாய் தந்தை பிரிந்து வாழ்ந்து வருவதுடன் தந்தையார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறித்த சிறுவன் உட்பட அவரது சகோதரர்கள் மாமா வீட்டிற்கு சென்று தந்தையாருடன் தொலைபேசியில் பேசி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மாமனார் ஊடாக தந்தை அனுப்பி வந்துள்ளார்.

14 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்த மாமனார் ; பொலிஸார் அதிரடி நடவடிக்கை | Father Law Tried To Sexually Harass 14 Yea Old Boy

இந்நிலையில் சிறுவன் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மாமனார் சிறுவனின் அந்தரங்க உறுப்பை தொட்டு பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்துள்ளார்.

பின்னர் மீண்டும் கடந்த 27 ஆம் திகதி மாமனார் வீட்டுக்கு சென்ற சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த சிறுவன் தனது தாயாரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் கடந்த 30 ஆம் திகதி 1990 என்ற அவசர சேவைக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த சிறுவனிடம் முறைப்பாட்டை பதிவு செய்து அவரை வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாமனார் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை தேடி வந்த பொலிஸார் செவ்வாய்க்கிழமை (20) அன்று அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US