ஆப்கான் தொலைக்காட்சியில் மீண்டும் பெண் தொகுப்பாளர்கள்!
TV
Afghan
Female presenters
By Sulokshi
ஆப்கானிஸ்தானில் கடந்த இரு தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெண் தொகுப்பாளர்கள் செய்தி வழங்கும் சேவை இன்று மீண்டும் தொடர்ந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை அந்நாட்டில் பிரபலமான டோலோ டிவி செய்திப்பிரிவு தலைமை நிர்வாகி தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக பகிர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதில், தாலிபன் ஊடகப்பிரிவு உறுப்பினர் ஒருவருடன் நேரலையில் பெண் தொகுப்பாளர் நேர்காணல் செய்யும் காட்சியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
இது தவிர செய்தி அறையின் காலை கூட்டத்தில், பெண் செய்தியாளர்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு பங்கேற்கும் படத்தையும் தனியாக அவர் பகிர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US