தாலிபான்கள் ஆட்சியில் இடம்பெற்ற முதல் கிரிக்கெட் போட்டி!
cricket
taliban
afghan
first match
By Sulokshi
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இடம்பெற்ற முதல் கிரிக்கெட் போட்டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு ஆர்ப்பரித்தனர்.
அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் அதற்கு பயிற்சி மேற்கொள்ளும் விதமாக ஆட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதில் நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டனரா என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US