இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் முதலாவது மரணம் பதிவு
India
Vaccine
Curfew
Killed
Omicron
First man
By Sulokshi
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 73 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவில் இதுவரையில் 2,135 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அங்குள்ள பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US