கனடாவில் உள்ள தடுப்பூசி மையம் ஒன்றில் இன்று முதல் பதிவுகள் ஆரம்பம்!
first registrations start today at one
vaccination centers in Canada
By Vasanth
கனடா வொண்டர்லாண்ட் தடுப்பூசி மையத்தில், இன்று முதல், பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்று காலை 8.30 மணிக்கு இந்தப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ள அதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே பதிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி மையத்தில் திங்கட்கிழமை தொடக்கம், தினமும், 1600 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US