நெடுசாலையில் தரையிறங்கிய விமானம்...சான்டியோகோவில் இடம்பெற்ற சம்பவம்
flight
highway
technical fault
sandiago
By Praveen
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சான்டியோகோ நெடுடுஞ்சாலையில் அவசரமாக விமானம் இறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் சான்டியோகோ நகர நெடுஞ்சாலை ஒன்றில் அவசரமாக தரையிறங்கியது.
Piper PA-32 என்ற இந்த விமானத்தின் இறக்கையின் பாகங்கள் காணாமல் போனதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த காட்சியை வீடியோ எடுத்த பீட்டர் ஏஞ்சல் என்பவர், தாம் சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது தமக்கு முன்னால் விமானம் தரையில் இறங்கியதை கண்டு வியந்து போனதாக தெரிவித்தார்.விமானம் இறங்கிய போது சாலையில் இருந்த வாகனங்களில் இருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US