இது மரணிக்கும் வயதா... முன்னாள் அழகிக்கு நேர்ந்த சோகம்!

Brazil
By Shankar Jun 24, 2022 10:37 PM GMT
Report

தொண்டையில் வளர்ந்த சதையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பின் மூளையில் ரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு பிரேசிலின் முன்னாள் அழகி உயிரிழந்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலை சேர்ந்த 27 வயதான கிளேய்சி கார்ரியா (gleycy correia) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது மரணிக்கும் வயதா... முன்னாள் அழகிக்கு நேர்ந்த சோகம்! | Former Beauty Queen Of Brazil Gleycy Correia Died

இவர் 2018ல் நடந்த அழகி போட்டியில் பிரேசில் அழகி பட்டம் வென்றார்.

அதன் பின் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார். அழகு கலை நிபுணராகவும் 56 ஆயிரம் பேர் பின் தொடரும் 'இன்ஸ்டாகிராம்' பிரபலமாகவும் உள்ளார்.

இது மரணிக்கும் வயதா... முன்னாள் அழகிக்கு நேர்ந்த சோகம்! | Former Beauty Queen Of Brazil Gleycy Correia Died

சில மாதங்களுக்கு முன் 'டான்சில்ஸ்' எனப்படும் தொண்டையில் வளர்ந்த சதையை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின் சில நாட்களில் அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது.

இது மரணிக்கும் வயதா... முன்னாள் அழகிக்கு நேர்ந்த சோகம்! | Former Beauty Queen Of Brazil Gleycy Correia Died

கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோமா நிலைக்கு சென்றார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நினைவின்றி இருந்தவர் சமீபத்தில் வைத்தியசாலையில் உயிரிழந்தார். உடற்கூராய்வுக்கு பின் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US