அமெரிக்க முன்னாள் வெளியுறுவுச் செயலர் கொரோனாவால் மரணம்!

America Death Covid19 CoronaVirus ColinPowell
By Shankar Oct 19, 2021 11:56 PM GMT
Shankar

Shankar

Report

அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலராக இருந்த காலின் பவல் (Colin Powell) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவரது 84ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

2001ஆம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ் (George H. W. Bush) அமெரிக்க அதிபராக தேர்தலில் வென்றபின் இவர் அமெரிக்க வெளியுறவுச் செயலரானார். ஆப்ரிக்க -அமெரிக்க பூர்விகத்தைக் கொண்ட அமெரிக்காவின் முதல் வெளியுறவுச் செயலர் இவராவார்.

காலின் பவல் (Colin Powell) அரசியலில் நுழையும் முன்னர் ஒரு இராணுவ அதிகாரியாக இருந்தவர். இராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்புக்கு இவர் வெளிப்படையாக ஆதரவளித்தது விமர்சனத்துக்கு உள்ளானது. பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.

சதாம் ஹுசேனின் ஆட்சியின் கீழ் இருந்த ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அங்கு படையெடுத்த அமெரிக்கா, அப்படி எதையும் அங்கு கண்டுபிடிக்கவில்லை.

பின் நாளில் ஈராக் போர் குறித்து செய்தி நிறுவனத்துக்கு காலின் பவல் (Colin Powell) ஒருமுறை அளித்தப் பேட்டியில், “அது ஒரு கருப்புப் புள்ளி. எனது வரலாற்றில் எப்போதும் அது இருக்கும். அது அப்போதும் வேதனை அளித்தது. இப்போதும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

காலின் பாவெலின்  (Colin Powell) மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் சமூக ஊடகத்தில் பகிர்ந்த செய்திக் குறிப்பில், “நாங்கள், ஒரு அன்பான கணவரை, தகப்பனை, தாத்தாவை ஒரு நல்ல அமெரிக்கரை இழந்துவிட்டதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.

காலின் பாவெல் (Colin Powell) கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றிருந்தார்.  இருப்பினும் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US