கனடாவில் சொந்த மகனால் தாயாருக்கு நேர்ந்த துயரம்: புகைப்படம் வெளியிட்ட பொலிசார்

police investigation dead yorkhome
By Arbin Nov 01, 2021 07:47 PM GMT
Arbin

Arbin

Report

கனடாவில் நார்த் யார்க் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 67 வயதுப் பெண் சொந்த மகனால் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

சனிக்கிழமை இரவு குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஜேன் தெருவுக்கு அருகில் நார்த்ஓவர் தெருவில் அமைந்துள்ள குடியிருப்புக்கு பொலிசார் அழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து சம்பவப் பகுதிக்கு விரைந்த பொலிசார் Vincenza Galloro என்ற 67 வயதான பெண்மணியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளனர்.

ஆனால் அவசர மருத்துவ உதவிக்குழுவினரால் அவர் இறந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் குறித்த பெண்ணின் சொந்த மகணை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கும் பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US