அமேசன் காட்டில் 40 நாட்கள் சிக்கிய நான்கு சிறுவர்கள்; உயிர் பிழைக்க என்ன சாப்பிட்டார்கள்?

Plane Crash Colombia World
By Sulokshi Jun 12, 2023 01:26 PM GMT
Report

    விமானவிபத்தில் சிக்கி தாயாரும் கூட சென்றவர்களும் உயிரிழந்துவிட்ட நிலையில் கொலம்பியாவின் அமேசன் காட்டில் நாற்பது நாட்கள் நிர்க்கதியாகி அலைந்த, கைக்குழந்தை உட்பட நான்கு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குழந்தைகள் நால்வரும் மரவள்ளிக்கிழங்கை உண்டே உயிர்தப்பினார்கள் என்ற விபரம் வெளியாகியுள்ளது. இதனை கொலம்பிய இராணுவத்தின் விசேட படைப்பிரிவை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அமேசன் காட்டில் 40 நாட்கள் சிக்கிய நான்கு சிறுவர்கள்; உயிர் பிழைக்க என்ன சாப்பிட்டார்கள்? | Four Boys Trapped In The Amazon Did They Eat

குழந்தைகள் மரவள்ளிக்கிழங்கிலிருந்து செய்யப்பட்ட மூன்று கிலோ மாவை உண்டார்கள் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உயிர் காத்த  மரவள்ளிக்கிழங்கு 

அமேசனின் பழங்குடியினர் இவ்வகை மரவள்ளி மாவை உண்பது வழமை . விபத்து இடம்பெற்ற மறுநாள் அவர்கள் தாங்கள் வைத்திருந்த மாவை உண்டனர் அது முடிந்ததும் அவர்கள் தாங்கள் உயிருடன் இருக்ககூடிய இடத்தை தேடதொடங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவர்களை கண்டுபிடித்தவேளை அவர்கள் மந்தபோசாக்கினால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் முழு விழிப்புணர்வோடும் தெளிவோடும் காணப்பட்டனர் என விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமேசன் காட்டில் 40 நாட்கள் சிக்கிய நான்கு சிறுவர்கள்; உயிர் பிழைக்க என்ன சாப்பிட்டார்கள்? | Four Boys Trapped In The Amazon Did They Eat

அவர்கள் பூர்வீககுடிகளை சேர்ந்தவர்கள் என்பதால் காட்டில்வசிப்பதால் உண்டாகக்கூடிய சிலவகை நோய்களில் இருந்து தப்புவதற்காக வலு அவர்களிடம் உள்ளது என தெரிவித்துள்ள விமானப்படை அதிகாரி காட்டை பற்றிய அறிவும் எதனை உண்ணவேண்டும்,தண்ணீர் குடிப்பது போன்ற விபரங்களும் அவர்கள் உயிர்தப்ப உதவியுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

மீட்கப்பட்டுள்ள நான்கு சிறுவர்களும் கொலம்பிய விமானப்படைக்கு சொந்தமான வான்வெளிஅம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

அமேசன் காட்டில் 40 நாட்கள் சிக்கிய நான்கு சிறுவர்கள்; உயிர் பிழைக்க என்ன சாப்பிட்டார்கள்? | Four Boys Trapped In The Amazon Did They Eat

அவர்கள் நீர்ச்சத்தினை இழந்துள்ளனர் உணவு உண்ணும் நிலையில் இல்லை எனவும், எனினும் ஆனால் அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

   கடந்த மே முதலாம் திகதி இடம்பெற்ற விமானவிபத்தில் சிக்கிய இவர்கள் தாயை இழந்த தவித்த நிலையில் 40 நாட்களின் பின்னர் மரமற்ற பகுதியில் குழந்தைகள் கொலம்பிய இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US