பதவியேற்ற ஒரு மாதத்தில் ராஜினாமா செய்த பிரான்ஸ் பிரதமர்
Prime minister
Emmanuel Macron
France
By Sulokshi
பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு ( Sebastien Lecornu) பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, லெகுர்னு ( Sebastien Lecornu) பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (06) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுடன் ஜெபஸ்டியன் லெகுர்னு ( Sebastien Lecornu ) ஒரு மணி நேரம் சந்தித்த பின்னர் எலிசி அரண்மனையில் வைத்து இதனை அறிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US