சிரிய இராணுவஅதிகாரி தொடர்பில் ஜேர்மனி நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

Germany People Syria Court History Prison Syrian military official
By Sulokshi Jan 14, 2022 12:56 PM GMT
Report

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டமைக்காக சிரியா இராணுவ அதிகாரியொருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் ஆயுள்தண்டனையை வழங்கியுள்ளது.

சிரியாவின் பூமியில் நரகம் என அழைக்கப்படும் சிறையில் 4000க்கும் அதிகமானவர்களை சித்திரவதை செய்த குற்றத்திற்காக அன்வர் ரஸ்லான் என்ற இராணுவ அதிகாரிக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள்தண்டனையை வழங்கியுள்ளது.

சிரியாவில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சித்திரவதைகளிற்கு எதிரான முதலாவது வழக்கு இது ஆகும்.

ஜேர்மனியில் அரசியல் புகலிடம் கோரியிருந்த ரஸ்லான் 2019 இல் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்ததுடன் கைதிகள் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டமைக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்திருந்தார்.

அத்துடன் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களிற்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு எதிரான விசாரணை பல காரணங்களிற்காக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது. சிரிய அரசாங்கத்தின் சித்திரவதைகளை விசாரணைக்கு உட்படுத்தியதில் அது முன்னர் ஒருபோதும் இடம்பெறாததாக காணப்பட்டது.

தங்கள் நாட்டிலிருந்து தப்பிவெளியேறிய ஆயிரக்கணக்கான சிரியர்கள் காரணமாகவே இது சாத்தியமானது. ஜேர்மனியில் வசிக்கும் 800.000 சிரிய மக்கள் அசாத்தினை எதிர்த்தவர்களிற்கு என்ன நடந்தது என் துயரமும் வலியும் வேதனையும் நிறைந்த கதைகளை கொண்டுவந்தனர்.

ஜேர்மனியின் நீதிதுறையினர் சர்வதேச நியாயாதிக்க எல்லையை பயன்படுத்தி நீதி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். சர்வதேச நியாயாதிக்க எல்லை ஒரு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அநீதிகள் குறித்து மற்றுமொரு நாட்டில் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.

ரஸ்லானிற்கு எதிராக 58 கொலைக்குற்றச்சாட்டுகளும் பாலியல்வன்முறை மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளும்2011 முதல2012 முதல் 4000 பேரை சித்திரவதை குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

அல் கட்டிப் சிறைச்சாலையிலிருந்து தப்பியவர்களிற்கும் சாட்சியங்களை அளித்தவர்களிற்கும் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

இந்த தீர்ப்பின் மூலம் சிரியா அரசாங்கம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டது என்பதை குற்றவியல் நீதிமன்றம் ஏற்றுக்கொணடுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US