ரஷ்யாவிற்கு ஜெர்மனி பிரதமர் வலியுறுத்தல்
Russo-Ukrainian War
German Citizenship
Ukraine
By Sundaresan
கருங்கடலில் உள்ள உக்ரைனின் முக்கிய துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை தடுக்கும் நடவடிக்கையை ரஷ்யா நிறுத்த வேண்டும் என ஜெர்மனி பிரதமர் ஓலப் ஷோல்ஸ்(Olap Scholes) வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், உணவு தானிய ஏற்றுமதிக்கு பாதுகாப்பான வழித்தடத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், பாதுகாப்பான போக்குவரத்தை ரஷ்யா செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யா அந்த வழித்தடத்தை படையெடுப்பிற்கு பயன்படுத்த மாட்டோம் என நம்பகமான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் ஓலப் ஷோல்ஸ்(Olap Scholes) குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US