ஜேர்மனியில் கடந்த 24 மணித்தியால கொரோனா நிலவரம்!
ஜேர்மனியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 23 ஆயிரத்து 251 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 379 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து ஜேர்மனியில் 75 இலட்சத்து 93 ஆயிரத்தை 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 15 ஆயிரத்து 47 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
ஜேர்மனியில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 6 இலட்சத்து 86 ஆயிரத்து 152 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 820 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 47ஆயிரத்து 200 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 67 இலட்சத்து 92 ஆயிரத்து 300 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.