போருக்கு தயாராகுங்கள்; இங்கிலாந்து இராணுவ அதிகாரியின் உத்தரவால் பரபரப்பு
London
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
By Sulokshi
போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து ராணுவ அதிகாரி ஜெனரல் பேட்ரிக் சான்டர்ஸ் (Patrick Sanders) வீரர்களுக்கு அதிரடி உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் உலக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவத்தின் தலைமை அதிகாரியான ஜெனரல் பேட்ரிக் சான்டர்ஸ் (Patrick Sanders) அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே மூன்றாம் உலக போர் தொடங்கி விட்டதாக ரஷியா கூறி வரும் நிலையில், தற்போது இங்கிலாந்து அரசின் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US