கொடூரமாக கொல்லப்பட்ட இளம் பெண் தொடர்பில் கனேடியரின் பகீர் வாக்குமூலம்

arrest investigation crime manslaughter
By Arbin Sep 26, 2021 10:56 AM GMT
Report

பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவரை 14 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்த வழக்கில் நபர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Saskatchewan பிராந்தியத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் நடந்த இந்த கொலை வழக்கில் கடந்த மே மாதம் Eduard Viktorovit Baranec என்பவர் குற்றவாளி என நிரூபணமானது.

இந்த நிலையிலேயே குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2007ல் Saskatchewan பிராந்தியத்தில் ரேடிசன் பகுதிக்கு அருகாமையில் Katelyn Noble என்ற 15 வயது இளம் பெண் மாயமானார்.

2006ல் தமது காதலர் 35 வயதான Greg Friend என்பவருடன் ரேடிசன் பகுதியில் ஒரு குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளனர். குறித்த குடியிருப்பின் ஒருபகுதியில் Baranec என்பவரும் தங்கி வந்துள்ளார்.

Baranec தமக்கு சொந்தமான பண்ணையில் Greg Friend உடன் இணைந்து கஞ்சா பயிரிட்டு, தொழில் செய்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் நண்பர்கள் இருவருக்கும் தொழிலில் கருத்துவேறுபாடு ஏற்பட, Greg Friend மற்றும் அவரது காதலி Katelyn Noble ஆகியோரால் தமக்கு சிக்கல் ஏற்படும் என நம்பியுள்ளார்.

இந்த நிலையில், தமது பண்ணையில் வைத்தே புதர்களுக்கிடையே கத்தியால் Katelyn Noble கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் பண்ணையில் ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த குழியில் அவரது உடலை புதைத்துள்ளார்.

ஆனால் பொலிசார் தமது பண்ணையில் தேடி வரக்கூடும் என்ற அச்சம் காரணமாக Katelyn Noble சடலத்தை மறுபடியும் தோண்டி எடுத்து ஆள் நடமாட்டமற்ற புறநகர் பகுதி ஒன்றில் இரண்டாவதாக புதைத்துள்ளார்.

கொடூரமாக கொல்லப்பட்ட இளம் பெண் தொடர்பில் கனேடியரின் பகீர் வாக்குமூலம் | Gets Life Sentence For Manslaughter

இதுவரை Katelyn Noble சடலம் பொலிசாரால் மீட்க முடியவில்லை. இதனிடையே 2007 ஆகஸ்ட் 16ம் திகதி Katelyn Noble மாயமானதாக கூறி அவரது தாயார் பொலிசாரை நாடியுள்ளார். மட்டுமின்றி ரேடிசன் பகுதிக்கு திரும்பிய அவர், தமது மகளை கண்டுபிடிக்க உதவுமாறு அப்பகுதி மக்களிடமும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் Greg Friend-ஐ கொல்ல இருவரை அனுப்பி வைத்துள்ளார் Baranec. ஆனால் அவர்களிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய Greg Friend, பொலிசாரிடம் நடந்தவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

Katelyn Noble மாயமான விவகாரத்தில் துப்புத்துலங்காமல் தடுமாறிய பொலிசார், ரகசிய நடவடிக்கை மூலம் Baranec இடம் இருந்தே உண்மையை வெளிக்கொண்டு வந்தனர். அதையே அவரது ஒப்புதல் வாக்குமூலமாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

தொடர்ந்து 2018ல் அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. தற்போது விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதுடன், முதல் 10 ஆண்டுகளில் பிணையில் வெளிவருவதற்கும் தடை விதித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US