கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோர் குடும்பத்தினருக்கு ஒரு நல்ல செய்தி

Government of Canada Immigration Canada
By Balamanuvelan Jun 08, 2023 05:05 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குடும்பத்தினர் இனி விரைவாக கனடா வரவும், அவர்களும் கனடாவில் வேலை செய்யவும் தேவையான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.

கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குடும்பத்தினர் குடும்ப வகை நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் நிலையில், அவர்கள் விரைவாக கனடாவிலிருக்கும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து சேர்ந்து கொள்வதற்கு வசதியாக ஒரு நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.

அதாவது, அப்படி நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் அந்த குடும்ப உறுப்பினர்கள், தற்போது, தற்காலிக குடியிருப்பு விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோர் குடும்பத்தினருக்கு ஒரு நல்ல செய்தி | Good News For Families Of Immigrants Canada

அது 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும்.

அதேபோல, கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் கணவன் அல்லது மனைவியும், அவர்களை சார்ந்து வாழும் பிள்ளகளும் இனி கனடாவில் வேலை செய்வது எளிதாக்கப்பட உள்ளது.

அதாவது, அவர்களுக்கு, எந்த வேலையும் செய்ய அனுமதிக்கும் வகையில், பணி அனுமதிகள் (open work permits) வழங்கப்பட உள்ளன.

அவர்கள், கணவன் மனைவி அல்லது பிற குடும்ப வகை நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போதே, இந்த பணி அனுமதிக்கும் விண்ணப்பிக்கலாம், அனுமதியைப் பெற்றுக்கொள்ளவும் செய்யலாம்.

மேலும், ஆகத்து 1ஆம் திகதிக்கும் 2023 டிசம்பருக்கும் நடுவில் காலாவதியாக இருக்கும் பணி அனுமதிகளை (open work permits) வைத்திருப்போர், அவைகளை 18 மாதங்களுக்கு நீட்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோர் குடும்பத்தினருக்கு ஒரு நல்ல செய்தி | Good News For Families Of Immigrants Canada

இந்த அறிவிப்பு, ஏற்கனவே கனடாவில் பணி செய்யும் 25,000 பேருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த உள்ளது.

இந்த மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, இந்த குடும்ப மறு ஒருங்கிணைப்பு என்பது வெறும் கருணையின் அடிப்படையில் செய்யப்படுவது அல்ல, அது கனேடிய சமுதாயத்தின் அடிப்படைத் தூண் என்றார்.

நாம் கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களை அவர்களுடன் இணைக்கும் அதே நேரத்தில், அவர்கள் வேலை செய்யவும் அனுமதிக்கிறோம். அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நாம் வாய்ப்பளிக்கும் அதே நேரத்தில், அவர்களால் கனடாவின் பொருளாதாரமும் சமுதாயமும் வலுப்படவும் அது வழிவகை செய்கிறது என்றார். 

கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோர் குடும்பத்தினருக்கு ஒரு நல்ல செய்தி | Good News For Families Of Immigrants Canada

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US