கனடாவில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Canada Money
By Sahana Jun 11, 2025 12:08 AM GMT
Sahana

Sahana

Report

கனடா தொழிலாளர் நலத்திட்டமான CWB மூலம், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கும் குடும்பங்களுக்கும் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், முதலாவது கொடுப்பனவு ஜூலை 12ஆம் திகதி வழங்கப்படும். அதன் பிறகு, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை, ஒக்டோபர் 11 மற்றும் ஜனவரி 10, 2026 ஆகிய திகதிகளில் கூடுதலாக கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன.

கனடாவில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Good News For Low Income Earners In Canada

இந்த நலத்திட்டத்தின் பயனாளர்களில் ஏற்கனவே 2024ஆம் ஆண்டில் இதற்காக பதிவு செய்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒற்றை நபர்களுக்கான வருடாந்த கொடுப்பனவு அதிகபட்சம் $1,633 ஆகும்.

குடும்பங்களுக்கு இது $2,813 வரை வழங்கப்படும். மேலும், மாற்றுத் திறனாளிகள் கூடுதலாக $843 பெறக்கூடிய தகுதியும் பெற்றுள்ளனர். இந்த நலத்திட்டத்தின் பயனை பெற, நபர் கனடாவில் ஆண்டுபூராக வசித்து இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு டிசம்பர் 31க்குள் 19 வயது முடித்திருக்க வேண்டும் என்பதுடன் 2024ஆம் ஆண்டில் குறைந்தது $3,000 வரை சம்பாதித்து வேலை செய்திருக்க வேண்டும். கொடுப்பனவு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதால், வரம்பை விட அதிக வருமானம் இருப்பின் கொடுப்பனவு குறைக்கப்படலாம் அல்லது முற்றாக நிறுத்தப்படவும் கூடும்.

கனடாவில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Good News For Low Income Earners In Canada

இந்த கொடுப்பனவை பெறுவோர், தங்களது வருமானத் தகவல்களை முழுமையாக சமர்ப்பித்திருக்கிறார்களா, அதேசமயம் அந்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன், பணம் சரியான நேரத்தில் வரவில்லை என்றால், 10 வேலை நாட்கள் காத்திருந்து, அதன் பிறகு கனடா வருவாய் நிறுவனத்தை (CRA) தொடர்பு கொள்ளலாம்.

மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US